மௌனராகம் சீரியல் தொடரில் நடிக்கும் மல்லிகா யார் தெரியுமா ??அடேங்கப்பா இவங்களா அது !!

1757

தமிழ் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்றல் அது சீரியல் தான்.அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும்.அதே போல் தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களில் சீரியல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.அந்த தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் தொடர் தான் மௌன ராகம் அதில் சக்திக்கு அம்மாவாக நடித்து வரும் மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சிப்பி.

இவர் சீரியல் தொடரில் நடிக்க வருவதற்கு முன் இவர் பல வெள்ளித்திரை படங்கள் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குவில் பல படங்கள் நடித்துள்ளார்.இவர் 1992ஆம் ஆண்டு மலையாள சினிமா துறையில் தனது முதல் படமான Thalastaanam என்னும் படத்தில் நடித்துள்ளார்.பின்பு அப்டியே படி படியாக மலையாளத்தில் ரசிகர்களிடம் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் கன்னடத்தில் கன்னடம் மொழி படங்களில் அதிக அளவு ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.இவர் அதற்காக சிப்பி அவர்கள் பல விருதுகளை வாங்கியுள்ளார்.அதே கன்னட அரசால் வழங்கப்படும் கர்நாடக ஸ்டேட் அவர்ட் விருதையும் பெற்றுள்ளார்.இவர் சும்மார் ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் சீரியலில் நடிப்பது, தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் மேலும் சீரியல்களை தயாரித்தும் வருகிறார்.இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் வைத்துள்ளார்.இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு அவந்திகா என்னும் பெண் குழந்தை உள்ளது.தற்போது அவரது கணவருடன் வெளியான புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here