தோனியின் அண்ணன் நரேந்திர சிங் தோனி யார் தெரியுமா? அட இவர் தானா! – ஏன் தோனி திரைப்படத்தில் வரவில்லை தெரியுமா? புகைப்படம் உள்ளே!

889

எம் எஸ் தோனி என்றாலே நம் நினைவுக்கு வருவது மூன்று முறை உலக கோப்பையை வாங்கி தந்தவர், இந்திய அணியின் சிறந்த கேப்டனாக பல வருடங்கள் இருந்தவர். அத மட்டுமல்லாமல் எலிகாப்டர் சாட்டை இந்த உலகிற்கு அறிமுக படுத்தியவர். இப்படி பல சாதனைகளுக்கும் சொந்த காரராக இருக்கும் எம் எஸ் தோனி நமது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பல வருடம் விளையடிகொண்டு இருக்கிறார். இப்படி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயர் இல்லாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. ரசிகர்கள் இவரை எப்பொழுதும் கடவுள் போலவும் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இன்றுவரை பார்த்து வருகின்றனர்.

இப்படி அன்றும் இன்றும் என்றும் நம்ம தல தோனியின் ரசிகனாக இருக்கும் நாம் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ms dhoni the untold story திரைப்படத்தினை பல முறை பார்த்து இருப்போம். இந்த திரைப்படத்தினை பார்த்த பிறகு அனைவரும் அவர் எவ்வாறு தனது கடின உழைப்பினால் இந்திய அணிக்குள் நுழைந்தார் என்பதை அறிந்துகொண்டோம்.

அனால் இன்றுவரை அந்த திரைப்படத்தினை பார்த்த பலருக்கும் தோனிக்கு ஒரு அண்ணன் இருப்பதும் அவர் பெயர் நரேந்திர சிங் தோனி என்பது பலருக்கும் தெரியாது. நீங்கள் கேட்கலாம் இப்படி ஒரு அண்ணன் இருக்க ஏன் தோனி அவரை திரைப்படத்தில் காமிக்கவில்லை என, உண்மையில் இதுபோன்ற தனிமனித வரலாற்று திரைப்படங்களில் இடம்பெரும் ஒரு ஒருவரையும் அவரிடம் அனுமதி பெற்று அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே திரைப்படத்தில் இடம்பெற செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல் தோனியின் அண்ணன் தனது படிப்பினை பாதியிலேயே முடித்துக்கொண்டு சில நாட்கள் ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்துள்ளார், பின்னர் BJP கட்சியில் சேர்ந்து அரசியலில் இறங்கினார். அப்போது அவருக்கு சில வருடங்கள் கழித்து BJP கட்சியில் நல்ல பதவியும் வழங்கப்பட்டது. இவை காரணங்களாக இருந்தாலும் பொதுவான காரணமாக சொல்லபடுவது.

தோனியின் வாழ்க்கையில் அவர் பெரிதாக உதவவில்லை எனவும், தோனி ஆரம்ப காலத்தில் இறுந்து படிப்படியாக முன்னேறுவதற்கு அவர் நண்பர்கள் இருந்த அளவிற்கு கூட அவரது அண்ணன் நரேந்திர சிங் தோனி பங்குபெறவில்லை. இதனால் தான் அவர் தனது தம்பியின் திரைப்படத்தில் இடம்பெறாமல் இருந்ததற்கு காரணமாகவும் இருக்கலாம். இதோ தோனியின் அண்ணன் நரேந்திர சிங் தோனியின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

narendra sigh dhoni

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here