முகன் ராவ் தந்தை திடீர் மரணம் !! சோகத்தில் ரசிகர்கள் !!

480

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது . கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து முடிந்து வெற்றியாளரை அறிவித்தது.

முகன் ராவ் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டி சென்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது உண்மை முகங்களை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பீக் பாஸ் சீசன் வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது தந்தையை பற்றி முகன் ராவ் அடிக்கடி பேசுவர்.தனது தந்தை மேல் தனக்கு அளவு கடந்த பாசம் உள்ளது என்று கூறுவார்.

முகன் ராவ் தந்தை பிரகாஷ் ராவ் 52 வயது நடக்கும் நிலையில் திடீர் என்று இருதய நோயால் பாதிக்கப்பட்டு மாலை 6:20 மணியளவில் உயிர் இவ்உலகை விட்டு பிரிந்தது.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இதை தொடர்ந்து முகன் ராவ் ரசிகர்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here