தந்தையை இழந்த முகன் ராவ் வெளியிட்ட வருத்தமான பதிவு !!கண்ணீரில் ரசிகர்கள் !!

760

முகன் ராவ் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டி சென்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது உண்மை முகங்களை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பீக் பாஸ் சீசன் வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.

அவரது தந்தை பிரகாஷ் ராவ் 52 வயது நடக்கும் நிலையில் திடீர் என்று இருதய நோயால் பாதிக்கப்பட்டு மாலை 6:20 மணியளவில் உயிர் இவ்உலகை விட்டு பிரிந்தது. தனது தந்தையை பிரிந்த அவர் தற்போது தனது தந்தையை பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதில் முகன் அவர்கள் தனது கடினமான பாதையில் தனக்கு துணையாக மற்றும் பக்கபலமாக இருந்து தன்னை பார்த்து கொண்டவர் எனது அப்பா என்று கூறியுள்ளார்.எனது அணைத்து திறமைகளும் என் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தது அதை நான் மறக்க மாட்டேன் அதே போல் எனக்கு இரங்கல் மற்றும் அக்கறை காட்டிய அணைத்து மக்களுக்கும் எனது மன பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here