இசையமைப்பாளர் ஜமேஸ் வசந்தன் அவர்களது குடும்ப புகைப்படம் – அட இவர்தான் மனைவிய? ஆளே மாறிட்டாங்களே !!புகைப்படம் உள்ளே !!

907

சினிமா துறைகளில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் விஷயம் என்றல் அந்த இசை தான்.இசைக்கு மயங்காத ஆளே கிடையாது.அந்த நல்ல இசையை நமக்கு படங்களில் தருவது ஒரு இசையமைப்பாளர் கையில் தான் இருக்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமா வில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்து வந்தவர் ஜமேஸ் வசந்தன் இவர் தமிழில் இசையமைப்பாளராக தனது முதல் படமான சுப்ரமணியபுரம் படம் மூலம் அறிமுகமாகினார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் இசையமைத்து பல ரசிகர்கள் தான் வசம் இர்ர்த்தார்.இவர் இசை மட்டும்மல்லாமல் நடிப்பு, இயக்கம் என அணைத்து பரிமாணங்களிலும் இவர் தமிழ் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார்.மேலும் இவர் தொகுப்பாளராக பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஷோகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அன்றைய கால கட்டத்தில் இவர் தொகுத்து வழங்கிய அணைந்து ஷோவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாகும்.இவருக்கு சுகந்தி என்பவருடன் 1991ஆம் ஆண்டு திருச்சியில் திருமணம் முடிந்தது/மேலும் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.பெண் பிள்ளை பெயர் சில்பா மற்றும் மகனின் பெயர் சச்சின்.தற்போது ஜமேஸ் வசந்தன் அவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ஜமேஸ் வசந்தன் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பரப்பி வருவது மட்டுமல்லாமல் அவருக்கு இவ்ளோ பெரிய மகனா என வாயடைத்து போகியுள்ளர்கள்.அன்டாஹ் புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by James Vasanthan (@james_vasanthan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here