ஒத்தைக்கு ஒத்தை வாடா விஷால்?? இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது – விஷலின்மீது மிஸ்கின் அதிரடி !!

557

நடிகர் விஷால் அவர்கள் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் அவரும் ஒருவர்.விஷால் அவர்கள் தனது தமிழ் சினிமாவில் முதல் படமான 2004 லில் வெளியான செல்லமே படம் மூலம் அறிமுகமாகினார்.இவருக்கு 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டகோழி படம் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது.பின்பு சில படங்களில் நடித்து அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது மிஸ்கின் இயக்கத்தில் நடித்து வரும் இவர் துப்பறிவாளன் பாகம் ஒன்றில் நடித்து அந்த படம் ஹிட்டன நிலையில் தற்போது மிஸ்கின் அவர்கள் துப்பறிவாளன் இரண்டாம்பாகம் இயக்கி வருகிறார்.

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நடிக்கும் படங்களை இவரே தயாரித்து வந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் படத்தை தயாரித்து வந்துள்ளார்.தற்போது மிஸ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மிஸ்கின் அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகினார்.தற்போது அந்த படத்தை தயாரித்து வரும் விஷால் அவர்கள் நானே இயக்கி கொள்கிறேன் என்று தற்போது இயக்கத்தில் இறங்கியுள்ளார்.

மிஸ்கின் அவர்கள் தற்போது இயக்கி வரும் அணைத்து படங்களும் ஹிட்டான நிலையில் இவ்வாறு சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிஸ்கின் அவர்கள் விஷாலுக்கு விதித்த நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்று வெளியாகி தற்போது அது ரசிகர்களிடையே பரவி வருகிறது .மிஸ்கின் அவர்கள் கண்ணாமூச்சி வேப்செரீஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இந்த பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்.அதில் விஷாலும் நானும் அண்ணன் தம்பி போல் இருந்தோம் அனால் சண்டை காரணமாக இவர் என் அம்மாவை பற்றி அவதுறாக பேசி விட்டார்.நான் சும்மா விட போவதில்லை தம்பி விஷால் நீ இப்போ தான் வளர்ந்து வர வ பாத்துக்கலாம்.இனிமே நீ தூங்கவே மட்ட வ பாத்துக்கலாம் என கோவமாக பேசியுள்ளார்.அதேபோல் தனது தம்பியை ஆள் வைத்து அடித்துள்ள விஷத்தை பற்றி நான் இது வரை பேச வில்லை என கூறியுள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here