லாக்டவுன் ஆரம்பித்து கடந்த ஏழு மாதங்களாக பொதுமக்களும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் என பலரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடகின்ற்றனர். பலரும் வெகு காலங்களுக்கு பிறகு பல நாட்கள் தனது குடும்பங்களுடன் நாட்களை கழித்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க பல முன்னணி பிரபலங்களும் நடிகர்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி நாளுக்கு நாள் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் செய்தியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி பாலிவூட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்களும் கொரோனாவில் இருந்து மீண்டும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி தற்போது தான் அரசு பல தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில்  பிரபலங்கள் பணிக்கி திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களில் பலரது குடும்பங்கள்தான் கோரோனாவை காரணம் காட்டி செலவில்லாமல் திருமணம் செய்தி விடலாம் என எண்ணி திருமணம் செய்கிறார்கள் என்று பார்த்தல் இந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் இப்படித்தான் ஏதோ ஒரு காரணங்களுக்காக தங்களது திருமணங்களை லாக்டவுனிலேயே நடத்தி முடிக்கின்றனர்.

இப்படி இந்த் லாக்டவுனில் மட்டும் பல விஜய் டிவி பிரபலங்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இபப்டியிருக்க மீண்டும் ஒரு பிரபலமான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் தமிழ் கடவுள் முருகன் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சசீந்தருக்கு திருமணம் நடந்துள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு தமிழ் கடவுள் முருகன் சீரியலிலும் சிவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே மேலும் புகழடைந்தார். இப்படி இவரது திருமணம் நடந்த நிலையில் நேரில் செல்ல முடியாததால் பல பிரபலங்களும் இவருக்கு இணையம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இதோ திருமண புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

அன்பிலே உன் அன்பிலே அழகே நானும் வீழ்ந்தேனே.. உயிரிலும் என் உடலிலும் உதிர் ஊற்றாய் உனையும் ஏற்றேனே.. உன் உயிரினை என் இதயத்தில் இழைக்கவே நானும் சுமந்திடுவேன்..! என் இதழ்களை உன் இதழ்களில் இனிக்கவே நானும் பதித்திடுவேன்..! இனி ஒன்றாய் செல்வோமே உயிரே உயிரே.. இன்று அன்பால் இணைந்தோம் அழகே அழகே.. இனி ஒன்றாய் செல்வோமே உயிரே உயிரே.. இன்று அன்பால் இணைந்தோம் அழகே அழகே! #SA❤️GA 📸 : @hailophotography

A post shared by Sasindhar Pushpalingam (@sasindhar.p) on

 

View this post on Instagram

 

SASINDHAR💞GAYATHRI and that’s the beginning of a new SA❤️GA! 📸 : @hailophotography

A post shared by Sasindhar Pushpalingam (@sasindhar.p) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here