தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலர் முதலில் சின்னத்திரையில்  அறிமுகமாகி நடித்தவர்கள் ஆவர்.அந்த வகையில் விஜய் டிவி இல் பெரிதும் பேசப்படும் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பெரிதும் பிரபலமான நடிகை தான் இவர்.சினிமாவில் மட்டும் தான் பாகம் பாகமாய் பார்த்திருப்போம் ஆனால் சின்னத்திரையில்  பாகம் பாகமாய் முதன்முதலில் வெளிவந்த ஒரே சீரியல் ‘சரவணன் மீனாட்சி’ தான்.அத்தொடரில் எத்தனை சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் மீனாட்சியாக மக்கள் மனதில் பெரிதும் பேசப்பட்ட நடிகை ரச்சிதா மட்டுமே.

இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு குடும்ப பாங்கான நடிகை ஆவார்.இந்த சீரியலுக்காக சிறந்த நடிகை என்ற விருதை பலமுறை பல மேடைகளில்
பெற்றுள்ளார்.ஒரு மேடையில் பேசிய இவர் கூறியதாவது எத்தனை சரவணன் கதாபாத்திரம் தன்னுடன் நடித்தாலும் மீனாட்சி ஆக நான் மட்டுமே நடிப்பேன்
என்ற மிகுந்த கர்வத்துடன் கூறினார்.

அதன் பின் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் எந்த தொடரிலும் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ,மீண்டும் சில காலம் கழித்து’நாம்
இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியல் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் சமீபத்தில் அந்த தொடரில்
இருந்து நீக்கபட்டார்.அதன் பின் இவருக்கு கன்னடம் திரைப்படத்தில் ஹீரோயினி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின் அவர் வெளியிட்ட புகைப்படத்தில்
செம்ம கிளாமர் ஆக வெளியிட்டிருந்தார் அதனை கண்ட ரசிகர்கள் ‘பில்லா பட நயன்தாரா’ போல இருக்கின்றீர்கள் என கூறி இருந்தனர்.

இந்த வகையில் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகள் தொடருக்கு மட்டுமே குடும்ப குத்துவிளக்காக உள்ளனர் ஆனால் நிஜத்தில் வெள்ளித்திரை நடிகைகளையே ஓரம்கட்டும் அளவிற்கு மாடர்னில் தெறிக்க விட்டு வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக கொரோன பொதுமுடக்கத்தின் காரணமாக அதிகம் வெளியே செல்லமுடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் நடிகைகள் போடோஷூட் எனும் பெயரில் செய்யும் சேட்டைகளுக்கு அளவு இல்லாமல் இருக்கிறது. இன்னிலையில் சீரியலில் புடவையை இழுதி போர்த்தி கொண்டு நடிக்கும் ரச்சிதா மாடர்ன் உடையில் அரைகுறையாக இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here