பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒலிபரப்பு ஆகும் தொடர் நந்தினி இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.நித்யா ராம் அவர்கள் தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார் .இவர் முதன் முதலில் கன்னட தொலைகாட்சியில் soap opera Benkiyalli Aralida Hoovu என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.
பின்பு இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ், அவள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.தற்போது அவரது கல்யாண வீடியோ ஒன்ற சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவருக்கு கடந்த வருடம் டிசம்பர் 5 ம் தேதி கௌதம் என்பவருடன் திருமணம் முடிந்தது.நிச்சியதார்த்தம் அன்னைக்கு எடுத்த வீடியோ ஒன்று தற்போது பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ வில் திருமணம் அன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய வீடியோ தான் அது.அதை கண்ட நித்யா ராம் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைகுகளை குவித்து வருகின்றனர்.வீடியோ கீழே உள்ளது..,