தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் சில நேரங்களில் மிகப்பெரிய வெற்றியடைகின்றன, அல்லது யாரும் எதிர்பார்க்காத வகையில் சில நேரங்களில் படு தோல்வி அடைந்துவிடுகின்றன. இப்படி என்ன நடந்தாலும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் சிலநேரங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்ற. இப்படி இன்றுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சைடு கதாபாத்திரத்தில் ஆரம்பகாலத்தில் நடித்தவர்களே. இபப்டி நாட்டமை திரைபப்டத்தில் பல காமெடி காட்சிகளும் மக்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்தவை.
இப்படி இந்த திரைபப்டத்தில் கவுண்டமணிக்கு பெண்பார்க்க செந்தில் மற்றும் கவுண்டமணி போகும்போது அங்கு பெண்ணின் அப்பா மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருப்பார் இன்றுவரை இந்த காமெடி ரசிகரளுக்கு பிடித்தமான கட்சியாக இருக்கிறது. இப்படி இந்த சீனில் இன்னொருவர கவனிக்கபடுபவராக இருப்பவர் அந்த பெண். இவர் இந்த திரைபப்டத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதான் பின்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான லிங்கா திரைப்படத்தில் கூட நடித்து இருக்கிறார்.
இப்படி நாட்டமமை படத்தில் நடித்த இந்த நடிகையின் பெயர் கீர்த்தி நாயுடு, இவர் நாட்டாமை படத்திற்கு பிறகு லிங்கா திரைப்படத்தில் நடிக்கும்பொழுது கூட இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு அடையாள தெரியவில்லையாம், பின்னர் மேக்கப் போட்ட பிறகே அவரே ஆச்சர்யப்பட்டாராம்.
இப்படி இந்தி, தெலுங்கு தமிழ் என பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார், குறிப்பாக தமிழில் முன்னணி நடிகைகளான மீனா ரோஜா ரம்பா போன்றோருக்கு தோழியாக பல படங்களில் நடித்திருக்கிறாராம். இப்படி காமெடி நடிகர் கவுண்டமணிதான் இவருக்கு பல் படங்களில் சிபாரிசு செய்துள்ளதாகவும் மீண்டும் படங்களில் நடிக்கபோவதாகவும் கூறி இருந்தார். இப்படி இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய தற்போதைய புகைபபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.