நாட்டமை படத்தில் நடித்த இந்த பிரபலம் யார் தெரியுமா !! இயக்குனர் ரவிக்குமார் கூறிய பதில் !!ஷாக்காண ரசிகர்கள் !!

2971

தமிழ் சினிமா துறையில் கமெர்சியல் படங்களுக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் பல படங்களில் கமியோ ரோல் களில் அடிக்கடி வருவார்.இவர் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர்.இவர் இயக்கி வெளியான படம் நாட்டமை இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டமை படத்தில் பிரபல தமிழ் முன்னணி நடிகர்களான சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, மீனா போன்ற பல நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.இதில் காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்கள் நடித்துள்ளனர்.இவர்கள் இருவரது கம்போவானது மக்களை எப்பொழுதும் சிரிக்க வைத்துள்ளது.அதே போல் இந்த படத்தின் இவர்களும் சேர்ந்து தங்களது காமெடி நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.இந்த படத்தில் ஒரு சீன்னில் கவுண்டமணி அவர்களுக்கு பெண் பார்க்க செல்வர்கள் அதில் பெண் பிள்ளைக்கு அப்பாவாக மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் நபர் தான் மக்களை சிரிக்க வைத்தவர்.

அவர் எவ்வாறு இந்த படத்தில் நடிக்க வந்தார் என்பதை பற்றி இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.அந்த ரோலில் நடிக்க ஒரு ஆள் தேவை பட்டது அதேபோல் நான் அதற்கான காமெடி கட்சிகளை எழுதி விட்டேன் யாரை நடிக்க வைப்பது என தெரியாமல் தவித்து வந்தேன்.இவர் ஷூட்டிங் ஸ்பாட் அருகில் அமர்ந்து இருந்தார்.அவரை அழைத்து நடிக்க சொன்னேன் எனக்கு நடிக்க தெரியாது என கூறினார்.நான் நீங்கள் ஒன்னும் பேச வேண்டாம் அமைதியாக உக்காருங்க என்று கூறி கையில் மிச்சர் தட்டை கொடுத்து சாப்பிட சொன்னேன் அவ்ளோ தான் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here