அட மெர்சல் திரைப்படத்தில் தளபதி விஜய்யின் மகனாக நடித்த குழந்தையா இது? – தற்போது வளர்ந்து ஆளே மாறிட்டார்!! இதோ வெளியான புகைப்படங்கள்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

903

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது  ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலே நிறைய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி இருந்தார்கள், ஏன் இந்த ஆண்டுகளில் குழந்தை நட்சதிரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். பல திரைப்படங்களிலும் பல புகு புது குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி இருந்ததனர், இவர்கல் சாதாரண கதாபாத்திரத்தில் மட்டும் இல்லாமல் முன்னணி கதாபதிரங்களிலும் நடத்து கலக்கி இருந்தனர். இபப்த் இதமிளில் மட்டும் நிறைய படங்களில் சின்ன சின்ன காட்களில் மட்டுமல்லாது  கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கும் ரோல்களிலும் பல குழந்தை நட்சத்ரியாங்கள் அறிமுகமாகி இருந்தார்கள்.

இபப்டி அறிமுகமாகியவர்களில் பலரும் வாரிசு நடிகர்கலாகவோ அல்லது தயாரிப்பளர்களின் வாரிசுகலாகவோ இருந்தார்கள். இபப்டி இயக்குனர் அடலே இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெளிவந்திருந்த திரைப்படம் மெர்சல்.. இந்த திரைப்படங்களில் பல நடிகர்களும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இபப்டி இந்த திரைப்படத்தில் விஜயின் மகனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தவர் நடிகர் அக்ஷாந்த் தாஸ்.

இன்னசன்டான முகம் அழகான சிரிப்பால் அந்த திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். பெர்ரியிலும் நேர்காணலிலும் கூட எனக்கு தளபதி விஜய் போலே நடிகராக வேண்டும் என கூறி இருந்தார். மெர்சல் திரியாபப்டதிருக்கு பின்னர் பெரிதாக எந்த திரியாபப்டதிலும் நடிக்காமல் இருந்த இவர் சில விளம்பரங்களில் நடித்துவந்தார்.

இபப்டி தபோது சீரியஸ் மென் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்ததை தொடர்ந்து ஹிந்தி திரையுலகின் முக்கிய நடிகரான நவாஸுதீன் சித்திக் இவரது நடிப்பை பாராட்டியுள்ளார். இதோ இவரது புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here