நயன்தாராவிற்கு திருமண தோஷமாம்! – இந்த கோவிலில் தான் திருமணம் செய்யவேண்டுமாம்? அட இந்த கோவிலா அனுமதி கிடைக்குமா? குழப்பத்தில் திரையுலகினர்!!!!

1066

பொதுவாக நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்து விட்டு பின்னர் பிரபல நடிகையாக சினிமாத்துறையில் வலம் வந்த பின்னர் முன்னணி நடிகர்களுடன் நிக்க தொடங்கிவிடுவார்கள். இப்படி முன்னணி நடித்த நடிகைகள் பேரும் புகழும் அடைவது மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்தி கொண்டு பின்னர் சினிமா வாய்ப்பில்லாமல் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையை விட்டு விலகி விடுவார்கள். இந்த வரிசையில் இன்றுவரை தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா,

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கடந்த இருபது வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பேசப்படும் இடத்திற்கு தன்னை வளத்தி கொண்டார், பல காதல் விவகாரங்களில் சிக்கினாலும் இறுதியாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலென கிசுகிசுக்கப்பட்டு இறுதியில் உறுதியானது. நானும் ரவுடிதான் படத்தில் இருவரும் இணைந்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது இப்படியே இவர்கள் காதல் நன்றாக போய்கொண்டிருக்க கடந்த ஆணு இருவருக்கும் திருமனமென சினிமா வட்டாரங்களில் கிடுகிடுக்கபட்டது.

இந்நிலையில் இந்த கொரோனாவால் தனது திருமணத்தை தள்ளிபோட்டு விட்டதாகவும் செய்திகள் பரவின, தற்போது மீண்டும் திருமணத்தை பற்றிய பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது, இந்நிலையில் நயன்தாரவிற்கு திருமண தோஷம் இருப்பதாகவும் அதனால் தான்  அவரது திருமணம் தள்ளி பொய் கொண்டே இருக்கிறது எனவும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி இருக்கிறார்.

அந்த ஜோதிடர் அறிவுறுத்தலின் படி இருவரும் கடந்த சில மாதங்களாகவே பல கோவில்களுக்கு சென்றுவந்தனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வந்தது. இப்படி கடந்த சில மதங்களுக்கு முன்பு கூட இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் பொற்கோவில் சென்று வழிபட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஜோதிடரை அணுகிய ஜோடிக்கு ஜோதிடர் நீங்கள் திருநாகேஷ்வரன் கோவிலில் திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். அனால் பிறப்பால் கிருஷ்துவரான நயன்தாரவிர்க்கு இந்த கோவிலில் திருமணம் செய்ய அனுமதிப்பார்களா அல்லது அவர் விரும்புவாரா என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கபடுகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here