கடந்த சில வருடங்களாகவே திரைப்பட நடிகர்களை காட்டிலும் இந்த சின்னத்திரை தொகுப்ப்லார்களும், சின்னஹிரை சீரியல் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படியா கடந்த பத்து ஆண்டுகளில் சின்னத்திரையில் இருந்து எவ்ள்ளிதிரியாயில் கலக்கிக்கொண்டு இருக்கும் நடிகர் நடிகைகளே அதிகம் என்றே சொல்ல வேண்டும், நடிகர் ஷிவகர்த்திகேயனில் தொடங்கி நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வரை இன்று சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டலதையே வைத்துள்ளார்கள்.
இப்படி பல வருடங்களாகவே சின்னத்திரையில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியவர், நீயா நானா கோபிநாத், ஓன்று கோர்ட் உடையில் யாரைப்பர்தாலும் அவரது முகம் நம் மனதில் நியாபகம் வரும் அளவுக்கு அவர் அந்த அளவு மக்களின் மனதில் நிகழ்சிகளின் மூலம் பதிர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் சிறு சிறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்த இவர் அதான் பின்பு உச்ச நட்சத்திரங்களையும், உச்ச பிரபலங்களையும் பெட்டி நேர்காணல் எடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
பின்னர் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கவே இன்று இவரைத்தவிர வேறு யாரும் தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு இன்றுவரை வாராவாரம் கலக்கி வருகிறார். அது மட்டுமல்லாது ஒரு ஒரு பலிக்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களை ஊக்குவிக்க பேச்சாளர்களாக மாறியுள்ளார்.
இப்படி இதுவரை கிட்டத்தட்ட மூன்று புத்தகங்களை எழுதி இருக்கும் இவர் இந்த லாக்டவுனில் குட்ம்பதாருடன் நாட்களை கழித்து வந்துள்ளார். இப்படி தற்போது புது ஸ்டைலில் போடோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கும் இவரை ரசிகர்கள் கோர்ட்டும் சூட்டுமாக இருந்த நீங்கள் இப்படி 2k கிட்ஸ் போல மாறிவிட்டீர்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.