சினிமா துறையில் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை போல பிரபல நடிகைகளுக்கு இருக்கும்.அனால் தற்போது நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க முடிகின்றது.ஏனெனில் தற்போது நடிகைகள் சினிமா துறையில் அதிக அளவு என்ட்ரி ஆகிறார்கள்.அந்த வரிசையில் நடிகை பூனம் கவுர்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை தான் வசம் சுண்டி இர்தார்.

நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடிகை பூனம் அவர்கள் நரேன்வுடன் இணைந்து நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு படமாகும்.அந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.

நடிகைகள் தங்களது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேச பட வேண்டும் என்று தங்களது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.அதே நெஞ்சிருக்கும் வரை நடிகை பூனம் அவர்கள் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார்.அந்த டாட்டூவை கை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுயுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் டாட்டூவை அங்கைய குத்துவது என திட்டி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Nenjirukum varai movie fame #poonam kaur 💙💙💙 #recentphotoshoot #hotactress #tamilactress #tamilcinema

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here