மற்ற மொழி சினிமாவில் எப்படியோ தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் முதலே ஒரு ஒரு தலைமுறையிலும் இரண்டு உச்ச நடிகர்களும் அவர்களுக்குள்ளன போட்டிகளும் என சிவாஜி எம் ஜி ஆர் தொடங்கி தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி வரை வளர்ந்துள்ளது. இப்படி கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தச்த்திர்க்கே உயர்ந்துள்ளவர் என்று சொன்னால் அது தளபதி விஜய் தான் என்றே சொலல் வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் இவர் நடித்த பெருபாலும் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைன்தவை. இப்படி திரைப்படங்கள் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் மட்டும் பிடித்துப்போகமால் வசூல் ரீதியாகவும் மிகப்பெரியா வெற்றியடையவே சாதரணமாகவே தளபதி விஜயின் திரைபபடங்கள் இரநூறு கோடி வசூலை தாண்டுகின்ற்னா என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தாலும் சமீப காலமாகவே விழா மேடைகளிலும் இசை வெளியீட்டு விழாக்களிலும் தனது அரசியல் பேச்சுக்களை அடிக்கடி பேசி வருகிறார்.

தமிழ் மக்களின் நலன் மீது அதிக அக்கறை கொண்ட முன்னணி நடிகராக் வளர்ந்து வரும் தளபதி விஜய் விரைவில் கட்சி கூட ஆரம்பிக்கபோகிறார் என்ற பல கருத்துக்களும் அவ்வபோது வந்துகொண்டே இருந்தாலும் கூட அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது முழு கவனத்தையும் திரைப்படங்களில் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லக்ஷுமனனிடம் விஜய் இந்த தேர்தலில் யாருக்கு வோட்டு போடுவார் என்று கேட்கவே அதற்க்கு அவர் அவர் யாறுக்கு போட்டாலும் அது ரகசியம் கடக்கப்பட வேண்டும் என்றே கூறியுள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் பொதுமக்களை போலவே ஆட்சி மாற்றத்தினை விரும்பினால் திமுகாவிர்க்கு போடலாம் அல்லது மாஸ்டர் திரைப்படம் வெளியாக அரசு பெரிய உதவியினை செய்ததையடுத்து மீண்டும் ஆதிமுக விற்கு போடலாம் அல்லது சக திரைப்பட கலைஞரான நடிகர் கமல்ஹாசனுக்கு கூட போடலாம் எது எப்படியோ அவர் யாருக்கு போட்டால் என்ன, மக்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியில் சரியான வேட்பாளரை தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயாக கடமையை செய்யுங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here