சற்றுமுன் பிரபல தொகுப்பாளினி இறந்த நிலையில் சடலமாக மீட்பு?? அதிர்ச்சியில் திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள் அஞ்சலி!!

2727

உலகம் முழுவதும் பெரும் விஷயமாக தற்போது கருத்தப்பட்டு வருவது இந்த கொடியான நோயான கொரோன தான்.இதனால் பல மக்கள் உயிர்க்கு பயந்து வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் இந்த சமயத்தில் நாளுக்கு நாள் பல சினிமா பிரபலங்களின் இழப்பும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களான சுஷாந்த், இர்பான் கான் போன்ற நடிகர்களின் மறைவில் இருந்தே இன்னும் மீள் முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நியூஸ் வாசிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி மக்களிடையே பெரிதும் பிரபலமான வீஜே வாக வலம் வருபவர் பிரியா ஜூனேஜா.இவர் தனது வீட்டில் இறந்த படி சடலமாக கிடந்துள்ளார்.மேலும் அதை கண்ட போலீசார் இவர் மரணத்திற்கு காரணம் என்ன வென்று வழக்கு  பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

டெல்லி மாநகரில் வசித்து வந்த தொகுப்பாளினி ப்ரியா அவர்கள் சமீபத்தில் பாடகர் ஒருவரை பேட்டி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஹிந்தியில் பிரபல பாடகரான கைலாஷை பேட்டி எடுத்து பிறகு தான் இவர் இறப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.இவர் தனது வீட்டு மின்விசிறியில் சடமலக மீட்டு உள்ளார்கள்.இவர் மன அழுத்தம் காரணமாக இந்த செயலை செய்து இருக்கலாம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எதற்காக இந்த மாறி ஒரு செயலை செய்துள்ளார் என்று இன்னும் போலீசார் தெரிவிக்கவில்லை.மேலும் இவரது இறப்பிற்கு எந்த ஒரு காரணமோ அல்லது கடிதமோ இல்லை எனவும் இவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.மேலும் இந்த செய்தியானது தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here