தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து பின்னர் உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்குகின்றனர். இப்படி இவர்கள் உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்கெட்டையும் உயர்திகொல்கின்ற்றனர். இப்படி உச்சம் தொட்ட நடிகைகள் அவ்வபோது கிசு கிசுக்களிலும் காதல் சர்ச்சைகளிலும் சிக்கிவது வழக்கம்னா ஒன்றுதான். இப்படி இவர்களின் காதலை பற்றி பத்திரிக்கைகளுக்கும் டிவி நேர்கானல்களுக்கும் புரிந்தும் புரியாமலும் பெட்டி கொடுப்பார்கள். இப்படி பின்னர் அவரது காதலனை திருமணம் செய்து அந்த புகைப்பாங்களை இணையத்தில் வெளியிடுவார்கள்.

இப்படி தமிழில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைதான் நிக்கி கல்ரானி . இவர் இதற்க்கு முன்பு தெலுங்கு மலையாளம் என பல  மொழிகளில் நடித்திருக்கிறார். 1983 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். பினார் தமிழில் அதன் பின்பு யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம், கோ இரண்டாம் பாகம் மற்றும் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், மொட்டசிவா கேட்ட சிவா, கலகலல்ப்பு பொன்ற பல படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

இப்படி தமிழில் உச்ச நடிகையாக வளந்து கொண்டு இருக்கும் இவருக்கும் பிரபல நடிகர் ஒருவருக்கும் வெகு நாட்களாகவே காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இதனை மறுத்துவந்த இவர், அவ்வபோது அந்த நடிகருடன் ஊர் சுற்றி வருகிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை தமிழ் நடிகர் ஆதிதான்.

இப்படி மரகத நாணயம், யாகாவாராயினும் நா காக்க போன்ற திரைப்படங்களில் இருவரும் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் இருவறுக்கும் காதல் பற்றிக்கொண்டது எனகிசுகிசுக்கபட்ட நிலையில் இருவரும் அணைத்து நிகழ்சிகளுக்கும் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் வெளிவந்து இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டது. இப்படி இந்த லாக்டவுனில் ஒன்றாக இருக்கும் இவர்கள் தற்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியது. கொரோனாவில் இருந்து மீண்ட இவர்கள் விடுமுறைக்காக வெளிநாடு செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here