பிரபல நடிகையுடன் விவாகரத்தான சில மாதங்களிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிரல நடிகர்!! – இதெல்லாம் இப்போது தேவையா? கிண்டலடிக்கும் ரசிகர்கள்!! புகைபப்டம் உள்ளே!

957

பிக்பாஸ் நிநிழல்சியானது இந்த வருடம் பல புதுபுது பிரபலங்களையும் வைத்து தொடங்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தேதி சொல்லாமல் பல மாதங்களாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கப்படுவதாகாக தகவல்கள் வெளியானது மட்டுமல்லாமல் அதற்க்கான ப்ரோமோ விடாக்களும் அந்த தொலைக்காட்சியின் சார்பில் வெளிவந்தது. இப்படி முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியானது இன்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டு இன்று மக்களுக்கு மிகவும் பிடித்துப்போன நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இப்படி தெலுங்கில் ஏற்கனவே பல அறிவிவ்வுகள் வெளிவந்து,

பிக்பாஸ் நிகழ்ச்சியானது கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இப்படி மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையிலும் தெலுங்கு பிக்பாசியில் போட்டியாலரகளாக அறிமுகபடுதபட்டுள்ளனர். அவர் கலந்து கொள்ளப்போகிறார் இவர் கலந்து  கொள்ளபோகிறார் என பல வதந்திகள் வந்தாலும் இறுதியில் அணைத்து போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார் தெலுங்கு பிக்பாஸ் தொகுப்பாளரும் நடிகருமான நடிகர் நாகர்ஜுனா. இப்படி இவர்களில் ஒரு போட்டியாளராக அறிமுகமானவர் நோயாள் ஷன். யாரும் எதிர்பாராத வகளியில் இவர் அறிமுகமானது இன்றுவரை ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிதுள்ளது.

நடிகர், பாடகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட இவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படி நடிகர் நோயால் ஷன் மற்றும் ஈஸ்தர் இருவரும் கடந்த பல வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர், இப்படி இவர்களது திருமனதிர்க்க் உடேலுங்கு திரையுலகினர் சேர்ந்த பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படி சில மாதங்கள் நன்றாக வாழ்க்கையை நடத்திய இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று அந்த புகைப்படத்தினை தனது இன்ச்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது இது தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Spread Love ❤️ #TeamNoel #NoelSean #BiggBoss4 #BiggBoss4Telugu #BiggBossTelugu4

A post shared by Noel (@mr.noelsean) on

 

View this post on Instagram

 

Happiness is spreading smiles! ❤️ #TeamNoel #NoelSean #BiggBoss4 #BiggBoss4Telugu #BiggBoss4Telugu

A post shared by Noel (@mr.noelsean) on

 

View this post on Instagram

 

Day 4: Being CLEAR is better than being CONFUSED! – #TeamNoel #NoelSean #BiggBoss4Telugu #BiggBossTelugu4 #BiggBoss4

A post shared by Noel (@mr.noelsean) on

 

View this post on Instagram

 

Truth! No one can provoke him! – #TeamNoel #NoelSean #BiggBoss4Telugu #BiggBossTelugu4 #BiggBoss4

A post shared by Noel (@mr.noelsean) on

 

View this post on Instagram

 

Spreading smiles in the house! #TeamNoel #NoelSean #BiggBoss4 #BiggBoss4Telugu #BiggBossTelugu4

A post shared by Noel (@mr.noelsean) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here