படையப்பா படத்தில் ரஜினியின் இரண்டாவது மகளாக நடித்தது யார் தெரியுமா?? – அட இந்த சீரியல் நடிகை தானா!! வெளிவந்த புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

2053

திரைப்படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபத்திரங்களை விட இடையில் வரும் கதாபாத்திரங்கள் எளிதில் மக்களின் மனதை கவரும். இப்படி சைடு கதாபாத்திரங்களில் அந்த திரியாபப்டங்களில் பிரபலமடைந்த பின்னரே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றது. இப்படி கிடைத்த வாய்ப்பின் மூலமே அவர்கள் உச்சனட்சைரங்களின் படங்களில் நடித்து தனது மார்கெட்டை உயர்திக்கொல்கின்ற்றனர் . இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் இப்படி வந்தவர்கள்தான்.

இப்படி 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைபபடம் படையப்பா. மாபெரும் நட்சதிரங்களை வைத்து துவங்கப்பட்ட திரைப்படம் பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சொல்லபோனால் தமிழ் சினிமாவில் முதல் முதலாக் பதுகோடிகளுக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படமாகவும் கர்தபட்டது. இப்படி இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் போன்ற ஓல நட்சத்திரங்களும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அதனாலே இந்த திரைபபடம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றும் கூறலாம்.

இபப்டி இந்த திரியாபப்டத்தில் ரஜினிக்கு மகளாக இரண்டு நடிகைகள் நடித்திருப்பார்கள்அவர்களில் ஒருவர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். மற்றொருவர் பிரபல பாடகி அனிதா வெங்கட் தான். இவர் இந்த திரைப்படம் மற்றும் தமிழில் காஞ்சனா மற்றும் வெற்றிவேல் போன்ற ப[படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய தெய்வமகள் சீரியலிலும் நடித்துள்ளார். படையப்பா படத்திற்கு முன்பாகவே கூட பல படங்களில் நடித்திருக்கும் யாவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ அவரளித்த பெர்ரி விடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here