தமிழ் சினிமா படங்களில் ஒவ்-ஒரு படங்களுக்கும் ஹீரோக்களை விட வில்லைனுகே எதிர்பார்ப்பு அதிகம் இருகின்றனர்.அதே போல் வில்லின் தனது வில்லத்தனமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள்.பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் வில்லைனாக தனது வெறித்தனமன நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஹிந்தி மொழியில் அசைக்க முடியாத நடிகராக வளம் வருகிறார்.

நடிகர் மிலிந்த் சோமன் அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மராத்தி, ஸ்வீடிஷ் மற்றும் இங்கிலீஷ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.ஹிந்தி சினிமாவில் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார்.தற்போது 54வயதை கடந்த இவர் அங்கிதா என்னும் 26 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தனது மகள் வயதில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ததாக ரசிகர்கள் பெரும் விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் தனது காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.அதில் அவர் இந்த புகைப்படம் 25வருடத்திற்கு முன்பாக எடுத்த ஒன்று அப்பொழுது எந்த ஒரு இணையதளமும் கிடையாது.

அதலால் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன்.மேலும் அந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வருகின்றனர்.அந்த புகைப்படத்தை தற்போது இணைய வாசிகள் பரப்பி வருகின்றனர்.மேலும் அந்த படத்திற்கு கமென்ட்களை குவித்து வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Keep seeing this pop up on my timelines every once in a while 🙂 its 25 years old, no social media no internet either I think ! wonder what the reaction would have been if it had been released today 😋 pic.twitter.com/uOvPAGCm6q
— Milind Usha Soman (@milindrunning) May 17, 2020