தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் பிரபலமாகும் அளவிற்கு மற்ற நடிகர்களோ மற்றும் திரை கலைஞர்களோ பிரபலமாவது இல்லை. மேலும் இந்த வகையில் திரைபடங்களில் வரும் பாடல்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடிக்கும் இருப்பினும் அந்த பாடல் பற்றி தெரிந்த அளவிற்கு நமக்கு அந்த பாடல்களை பாடியவர்கள் பற்றி தெரியாது. இருப்பினும் சமீப காலமாக பின்னணி பாடகர்களும் மக்கள்மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பல பின்னணி பாடகிகளின் மத்தியில் இவர் ஒரு ஜாம்பவான் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார்.பிரபல எழுத்தாளர் ஒருவர்மீது இவர் குற்றம் சாட்டி இவர்தன் பட வாய்ப்புகளை நழுவ விட்டார் .
மேலும் இவர் திரையுலகில் பாடல்களை பாடி பிரபலமானதை காட்டிலும் சுசி லீக்ஸ் மீடு போன்ற அமைப்புகளின் மூலம் பல நடிகர்களின் மீது அந்த மாதிரியான வழக்குகளை தொடுத்தது மூலமே வெகுவாக பிரபலமானார். இருப்பினும் இவர் ஏ.ஆர் .ரகுமான் இசை அமைத்த பல பாடல்களில் பின்னி பாடகியாக அசத்தி உள்ளார். பல இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் இவருடைய குரல் பிரதிபலித்தது. மீ டூ என்ற திரையுலகில் உள்ள கதாநாயகிகளின் பாலியல் குற்றசாட்டுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு சமூக வலைதளமாக மீ டூ செயல்பட்டது.அதில் பெரும் சர்ச்சையை கிளப்பிய குற்றசாட்டுதான் பாடகி சின்மயி அவர்களின் குற்றரசாட்டாகும்.அது பெரிதும் பேசப்படும் கவிஞர் ஆன வைரமுத்தின் மீதான குட்ட்ரசாடாகும்.
இந்த சர்ச்சைக்கு பிறகு வைரமுத்து அவர்களுக்கு பொன்னியின் செல்வன் என்ற தனது படமானது கையை விட்டு போனது .அதே போல் சின்மயிக்கும் பாடல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வைரமுத்துவிற்கு பட வாய்ப்பு கை விட்டு போனதை அறிந்த சின்மயி ஞாயம் ஜெய்த்து விட்டது என்று தனது சமுக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.சமூக வலைதளங்களில் பலர் இவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.இதே போல் சின்மயிக்கு சிலர் அந்த மாதிரியான கமெண்டுகள் மற்றும் அந்த மாதிரியான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
அதில் ஒருவர் இவருக்கு சுய இன்பம் செய்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்,அதை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்து தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார் பின்னணி பாடகி சின்மயி. இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கோபத்தை இணையத்தில் கொட்டி தீர்த்துள்ளார் அம்மிணி இருப்பினும் அம்மினிக்கு இது போன்று வருவது ஒன்றும் புதிதல்ல என இணையவாசிகள் கமெண்டுகளை தெறிக்க விட்ட வண்ணம் உள்ளனர் .