பிரபல பிக்பாஸ் நடிகைக்கு ஐந்தாவது திருமணம் !! யார் அந்த நடிகை தெரியுமா !!

976

பிக் பாஸ் ஷோ மக்களிடம் அதிகம் பேசபடும் ஒரு நிகழ்ச்சி இது தமிழில் மட்டுமல்லாது அணைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது .இது நம் தமிழ்நாட்டில் எப்படி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார் .அதேபோல் மலையாளம்,கன்னடம் ,ஹிந்தியில் அந்த துறையை சார்ந்த பெரிய பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இதில் ஹிந்தியில் வெற்றிகரமாக 13வது சீசன் நடந்து வருகிறது.இதில் இந்த சீசன் தொடங்கிய நாட்களில் இருந்தே சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் நடந்து வருகிறது.பிக் பாஸ் என்றாலே நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஒன்று தான்.

இதில் 2010 ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற உலகப்புகழ் நடிகை பமீலா அன்டர்சன் தனது 52 வயதில் தற்போது ஐந்தாவது திருமணம் செய்யவிருக்கிறார்.இவர் ஜான் பீட்டர்ஸ் என்னும் பிரபல தயாரிப்பு நிறுவனரை திருமணம் செய்ய போகிறாராம்.

ஜான் பீட்டர்ஸ் அவருக்கும் இது ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் திருமணம் திங்கட்கிழமை அன்று கலிஃபோர்னியாவில்  நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here