தற்போது சின்னத்திரையில் வெளிவரும் பெறும்பாலும் சீரியல் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. முன்பெல்லாம் இந்த சீரியல்கள் வருட கணக்கில் ஓடும் ஆனால் தற்போதெல்லாம் சீரியல் நிகழ்சிகள் வெற்றி பெற்றாலும் கூட அதிகபட்சம் ஒரு வருடத்திலேயே நிறுத்தப்படுகிறது. இதற்க்கு தொலைக்காட்சி தரப்பிலிருந்து பல காரணங்கள் கூறபட்டாலும் அடுத்தடுத்த தொடர்களை  அறிமுகப்படுத்துவதே அவைகள் எண்ணம். இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டும் இந்த தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வந்த நிலையில் தற்போது சிறுசுகளும் பெருசுகளும் என பலரும் பார்த்து வருகின்றனர்.

இபப்டி கடந்த பத்து ஆண்டுகளில் மக்களுக்கு விருப்பமான பல தொலைக்காட்சி தொடர்களை வழங்கிவரும் தொலைக்காட்சி என்று சொன்ன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும்.  இப்படி விஜய் தொலைக்கட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல தோற்களும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கடந்த சில மாதங்களே டிரண்டிங்கில் வரும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடரே என்று சொல்லலாம்.

இப்படி இந்த சீரியல் பெரியதான கதைக்களத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும் மக்கள் விரும்பி பார்க்க காரணம் இந்த தோரில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் இபப்டி இந்த கதாபாத்திரத்தில் நடிதிருந்தவர்கள் வீஜே சித்ரா மற்றும் நடிகர் குமரன். இப்படி சீரியல் நதியாகி வீஜே சித்ரா நட்சத்திர ஓட்டலில் காலமானார்.

இப்படி இவரது மறைவிற்கு பின் பலரும் இவருடன் பணிபுரிந்த பல அனுபவங்களையும் கூறி இருந்தனர். இப்படி சித்ராவிற்கு சிறிது நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. தான் காதலித்த ஹேம்நாத் என்ற தொழிலதிபரை நிச்சயம் செய்து கொண்ட இவர் ஜனவரி மாதம் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இவர் தனது திருமணதிற்கு தளபதி விஜய் அவர்களை தன் திருமணதிற்கு அழைப்பதாக கூறி இருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த ஒரு காரனத்திற்காக மட்டும்தான் நான் அவரை இன்னும் பார்க்காமல் இருக்கிறேன் என்பதை தெரிவித்தார். இதோ அதுபற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here