தற்போது திரைப்படங்களையும் தண்டி இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் சீரியல் தொடர்களும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன.நாளுக்கு நாள் போட்டிபோட்டு கொண்டு இந்த சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்கள் புதிய புதிய நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களை விரும்பி பார்க்க வைக்கின்றனர். இப்படி எந்த அளவுக்கு இந்த சீரியல் தொடர்கள் மக்களிடையே பிரபலமாகின்றனவோ அதே அளவுக்கு இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகளும், தொகுப்பளிநிகளும் மக்களிடையே சினிமா நடிகைகள் அளவுக்கு பெயரும் புகழும் பெறுகின்றனர்.

இப்படி சின்னத்திரையில் கடந்த பத்து வருடங்களில் புது புது நிகழ்சிகளையும் தொடைகளையும் மக்களுக்கு வழங்கி வருவது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இவர்கள் பெரும்பாலும் அறிமுகப்படுத்திய நிகழ்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவை. இப்படி ஆரம்ப காலங்களில் ஒரு சீரியலை கூட ஒளிபரப்பாமல் இருந்த இவர்கள் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர். இப்படி கடந்த வருடம் முதல் ஒளிபரப்பாகி இன்றும் டிரண்டிங்கில் இருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை சித்ரா கடந்த மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலமானார். இப்படி இவரது மறைவிற்கு பல பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகை சித்ராவிற்கு கடந்த வருடம் தான் கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவரும் இவரது கணவரும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்திருப்பது பலருக்கு ஆச்சர்யமளிதத்து.

இந்நிலையில் சித்ராவின் கணவர் கைது செய்யப்பட்டு அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் நடிகையுடன் பணிபுரிந்தவர்களும் பல விமர்சனங்களையும் இணையம் வாயிலாக தெரிவித்து வந்தனர், இந்நிலையில் சித்ரா கணவர் ஹேம்நாத் தனது நண்பருடன் மொபைல் போனில் பேசும் உரையாடல் தற்போது வெளிவந்து பலரையும் ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த வீடியோ கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here