பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லையா இது??மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம் !!

1724

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியினால் தொகுத்து வழங்க பெரும் ஒரு சீரியல் தொடராகும்.இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று நடித்து முல்லை வரும் அனைவரயும் மக்களுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பு இருகின்றது.

இதில் முல்லையாக நடித்து வரும் சித்ராவை நாம் ஏற்கனவே தொகுப்பாளராக பார்த்துள்ளோம்.அவர் தொகுப்பாளராக பனி புரியும் போதே அவருக்கு எராளமான ரசிகர்கள் கூட்டம் இருகின்றது. தற்போது இவர் சீரியல் தொடரில் முல்லை மற்றும் கதிர் இருவருக்கும் திருமணத்திற்கு பின்பு வரும் காதல் வருவதை பற்றிய கதைக்களமாகும்.

இதில் முல்லை மற்றும் கதிர் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் அவ்ளோ சூப்பராக நடிப்பார்கள் மக்கள் மத்தியில் இவர்கள் இருவருக்கும் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த சீரியலில் இன்னும் சில காதல் ஜோடிகள் உள்ளனர் அனால் அவர்களை இவர்கள் இருவரும் தங்களது நடிப்பால் இவர்கள் பக்கமே மக்கள் கண்கள் இருந்து வருகிறது.

இதில் அந்த சீரியல் நடிக்கும் பொது கதிர் மற்றும் முல்லைக்கு சற்று மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் சற்று தொடரில் கொஞ்சம் போர் ஆகா சென்றது.அந்த சண்டை சரியான நிலையில் தற்போது அவர்கள் இருவரும் நன்றாக நடித்து வர்கிறார்கள்.அதே போல் தனது தாய் தந்தைக்கு எந்த மகளும் செய்யாத ஒரு விசயத்தை செய்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார்.அது அவரது பெற்றோர் களுக்கு 60வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர் சித்ரா .

இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் ஒரு நபர்.தற்போது அவர் தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் மாடர்ன் உடை அணிந்து புகைபப்டத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here