திருமணமாவதற்கு முன்பே சீரியல் நடிகை சித்ராவிற்கு வருங்கால கணவர் கொடுத்த முத்தம்!!! – வெட்கத்தில் கட்டியனைத்த நடிகை!! வெளிவந்த வீடியோ!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

1892

தற்போது திரைப்பட நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்கள்  மக்களிடையே பிரபலமாகி வருகின்றனர். இப்படி மக்களும் பிரபலங்களும் லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடகின்றனர். சின்னத்திரை நிகசிகளுக்கும் பல பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னத்திரை தொடர்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சீரியல்கள் எப்பொழுதும் போல ஒளிபரப்ப தொடங்கின. அதே போல் தற்போது திரைப்பட நடிகைளை விட சின்னத்திரை நடிகைகளும், சின்னத்திரை நிகச்சி தொகுப்பளிநிகளும் பெரும் புகழும் அடைந்து வருகின்றனர்.

இப்படி கடந்த சில வருடங்களாகவே சீரியல் தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் டிவி. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் தொடர்களை பார்த்து வந்தனர் அனால் தற்போது சிறியவர்களும் பெரியவர்களும் இளசுகளும் சின்னத்திரை தொடர்களை ரசித்து பார்த்து வருகின்றனர், இப்படி விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த தொடராக பார்க்கப்பட்டு வருகிறது , இதில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக பார்க்க படுகிறது .

இப்படி இந்த முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பவர் வீஜே சித்ரா, எர்கனவே நிகழ்சி தொகுப்பாளினியாக இருந்த இவர் இந்த சீரியலின் புதிய உயரத்தையே அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அதுவுமில்லாமல் இவருக்கேன தனி ஆரிமி பட்டல்லமே உருவானது. இபப்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு சென்னையில் உள்ள gpn பேலஸில் திருமண நிச்சையம் நடந்து முடிந்தது.

மற்றசின்னத்திரை நடிகர்களைப்போலவே  எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்,  இவர்க்கு திருமணம் முடிந்ததோடு தனது வருங்கால கணவருடன் அடிக்கடி புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாக இருந்தபடி வீடியோவை வெளியிட்டார். இதோ அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here