என்னது கீர்த்தி சுரேஷ் திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் அவர்கூட நடிக்சு இருக்காரா? – இதோ வெளியான புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

3043

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் பல நடிகர்களும் துணை நடிகர்களாக நடித்து எதாவது ஒரு திரைப்படத்தில் மக்களுக்கு இவர்களின் முகம் தெரிந்து பின்னர் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கலால்க வளர்ந்துள்ளனர். துணை நடிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களே இப்படி துணை நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான் என்பது உண்மை. இப்படி இவர்களில் பலரும் சிறு சிறு வேடங்களில் நடிக்கும்போது கூட நினைதுர்க்க மாட்டார்கள் பின் இப்படி உச்சநட்சதிரமாக மாறுவோம் என்று.

இப்படி இன்று பலரோ சின்னத்திரையை சினிமாவில் நுழைய ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டு இன்று பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சினிமாவில் நடிக்கின்றனர். இப்படி சின்னத்திரை சீரியல்களுக்கு கடந்த சில வருடங்களாகவே பெயர் போன தொலைக்க்ட்சியாக விளங்கி வருகிறது இந்த விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பான பெருமபலும் தொடர்கள் இல்லத்தரசிகளால் விரும்பி பார்க்கப்படும் தொடராக இன்று வரை அமைந்து வருகிறதிது.

இபப்டி இந்த விஜய் டீவியில் கடந்த ஆண்டு முதல்  ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் தொடராக அமைந்து வருகிறது. இபப்டி இந்த தொடர் மக்களால் விரும்பி பார்க்கபடுவதர்க்கு கரணம் முல்லர் மற்றும் கதிர் கதாபாத்திரம்.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் தொகுப்பாளினி வீஜே சித்ரா மற்றும் நடிகர் குமரன். இருவரும் வரும் காதல் காட்சிகள்  இளசுகளால விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி குமரனுக்கு எளிதில் இந்த சீரியலில் இந்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை இவர் இதற்க்கு முன்பே சினிமாவில் சில வேண்டங்களில் நடித்துள்ளார் அதில் ஓன்று நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம். இதோ இவர் அந்த திரைப்படத்தில் நடித்த காட்சிகள் கீழே கொடுகபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here