லாக்டவுன் ஆரம்பித்து ஆறு மதங்களுக்கு மேல் ஆகிறது ஆனாலும் இதக்கு ஒரு விடிவுகாலம் வந்த பாடில்லை. பல திரியாப்பிற்பலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி இப்போதைக்கு திரையரங்குகளும் திரிக்கப்படும் எண்ணம் இல்லை என அரசும் கூறி இருக்கிறது. உச்ச நட்சத்திரங்களின் ரசிகக்றல் எப்பொழுது திரையரங்குகள் திறக்கும் தனக்கு பிடித்த கதாநாயகனின் திரைப்படத்தை பார்க்க முடியும் என ஆவலாக இருக்கின்றனர். இப்படி இப்போதைக்கு அவர்களின் ஆசையை ஓரளவுக்கு இன் த சின்னத்திரை பூர்த்தி செய்கிறது.
இப்படி திரைபபட ரசிகக்றல் மத்தியில் சின்னதிரைய்டின் முகம் நாளுக்குநாள அதிகரித்துகொண்டே இருக்கிறது என்றும் கூறலாம் , புது புது டிவி தொடர்களையும், சின்னத்திரை நிகழ்சிகளையும் இந்த தொலைக்கட்சிகள் அறிமுகம் செய்வதால் முள்ளும் விரும்பி பார்க்கின்றனர். பெண்கள் சீரியல்களை விரும்பி பார்க்கும் காலம் பொய் தற்போது இளைஞர்களும் பெரியவர்களும் விரும்பி பார்த்து வருகின்றனர். குடும்ப கதைகளை மட்டுமே காட்டிகொண்டிருந்த சீரியல்களும் தற்போது காதல் கஹைகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இப்படி வெகு காலமாக சீரியல் தொடர்களை ஒளிபரப்புவதில் பெயர்போன தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இப்படி இவர்கள் கடந்த வருடம் முதலே ஒளிபரப்பிகொண்டு இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ப[ஆண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதுமையான கதைக்களமாக இல்லாமல் இருந்தாலும் அந்த சீரியலை விரும்பி பார்க்க பல கரணங்கள் உண்டு.
இந்த சீரியலில் நடிக்கும் பல முகங்களும் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து பரிட்சயமானவர்கள். இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வெங்கட். இவருக்கு விஜய் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்து அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது இப்படி இவரை பரிந்துரைத்தது வேறு யாரும் இல்லையாம் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாதானம்.