சத்தமே இல்லாமல் இரண்டாவது முறை நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் திருமணம்!!! – வெளிவந்த புகைப்படத்தால் மகிழ்ச்சியான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1213

தற்போது தமிழ் ரசிகர்கள் மதிலில் திரைப்படங்களும் வெள்ளித்திரை சினிமாக்களும் பிரபலங்களும் புகழடைகிரார்களோ இல்லையோ சினதிஐ பிரபலங்களும் சின்னத்திரை டிவி தொடர்களும், சின்னத்திரை சீரியல்களும் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிது. இந்த கால இளசுகளும் ஆண்களும் இந்த சீரியல்களையும் டிவி நிகழ்சிகளையும் விரும்பி பார்க்க தொடங்கிவிட்டதால் எளிதில் அவை அனைவருக்கும் ரீச்சாகின்ற்றது. இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

இந்த சீரியலில் கதை ஒன்றும் வித்யாசமான கதையாக இல்லாவிட்டாலும் அதனை ரசிகர்கள் விரும்பி பார்பதக்கு மட்டும் ஒரு காரணமும் இருக்கிறது. இந்த சீரியலில் வரும் முல்லை மற்றும் கதிர் காதாபதிரங்கள் இளசுகள் மத்தியில் விரும்பி பார்க்கபடுகிறது. இவர்களுக்கு மத்தியில் வரும் காதல் காட்சிகளும் சண்டைகளும் பார்பதற்கு உண்மையான ஜோடிகள் போலவே இருப்பதால் இது மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிப்போனது. முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி சித்ராவும் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் பரிட்சைய்யமான சீரியல் நடிகர்களும் கலக்கியிருப்பார்கள்.

இப்படி நடிகர் கதிருக்கு எர்கப்னவே திருமணம் ஆகி இருந்தது பலருக்கும் தெரியாத நிலையில் பிரபலா தொலைக்காட்சியானது இவருக்கு பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் திருமணம் செய்து அசத்தியுள்ளது. ஆடம்பரமான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காத்திருக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் ஒரு முறை ஆடம்பரமாக திருமணம் நடந்து முடிந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் முதல் முறை இவர்களுக்கு திருமணம் நடந்ததை போன்றே உணர்த்து வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் அட இவங்கதான் உங்கள் மனைவியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here