சற்றுமுன் தொழிலதிபருடன் சீரியல் நடிகை சித்ராவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் !!! – முதன் முதலாக கணவனுடன் வெளிவந்த புகைப்படங்கள்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1538

திரைப்பாங்களை விட டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. திரைப்பிர்ரபலங்கள் பல படங்களில் நடித்து பெரும் புகளை விட சீரியல் நடிகர்கள் எளிதில் மக்களை சென்றடைவதால் ஈசியாக அடையாலப்படுதபடுகின்ற்றன. இப்படி டிவி சீரியல்களை வெகுகாலமாக வழங்கிவந்தது சன் டிவி, இப்படி இதற்க்கு போட்டியாக புத்தம் புது நிகழ்சிகளையும் சீரியல்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. இப்படி கடந்த வருடத்திலிருந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்,

வழக்கமான குடும்ப கதையாக இருந்தாலும் மக்கள் இத்தனை விரும்பிப்பார்க்க க்லாரணம் இந்த சீரியலில் வரும் ஜோடிகள் தான். முல்லை மற்றும் கதிர் இரண்டு கதாபத்திரங்களும் பிரபலமடையவே இந்த சீரியல் அடுத்தகட்டத்தை நோக்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தது. இப்படி இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் வீஜே சித்ரா, இவர் இதற்கு முன்பு பல் டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும் இந்த சீரியலின் மூலமே மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.

இப்படி லாக்டவுன் காரணமாக சீரியல்கள் ஒளிபரப்பபடாத நிலையில் வெகு காலமாக தன குடும்பத்தினருடன் பொழுதை கழித்தவர் திடிரென ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இபப்டி தனக்கு தற்போது தீர்மானம் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது  என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் விஜய் டிவி இவரை பிரபலமான நிகழ்ச்சியான நடன நிகழ்ச்சியிலிருந்து இவரை நீக்கியது.

இதனை தனது இன்ச்டகிராம் பக்கத்திலும் தெரிவித்திருந்தார், இதனால் மனமுடைந்த ரசிகர்கள் இவர் இனி பாண்டியன் ஸ்டோரிலும் நடிக்கமாட்டார் என்ற வதந்திகளை பரப்பினர், அந்த செய்திகளை பொய்யாக்கும் வகையிலும் எப்பொழுதும் முல்லை நான்தான் என பதிவிட்டிருந்தார். இப்படி நிச்சயதார்த்தம் முடிந்த அந்த புகைப்படங்கள் மற்றும் விடாக்கள் வெளிவந்துள்ளன இதோ அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here