பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்ர்ரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் அன்னியாரா இது? – மாடர்ன் உடையில் வெளிவந்த கவர்ச்சி புகைப்படங்கள்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1746

தற்போது திரைபப்டங்களை விட இந்த சின்னத்திரை தொடர்களும். சினதிஐ நிகழ்சிகளும் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன. லாக்டவுன் ஆரம்பித்து ஆருமாதங்களை அக்டந்து சென்றாலும் திரையரங்குகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சின்னத்திரை தொடர்களுக்கு தடை நீங்கி மீண்டு மக்களை மகிழ்விக்க வந்து புது புது எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடஈகொண்டு இருக்கிறது. சீரியல்களுக்கென பிரபலமான தொலைக்காட்சி கடந்த சில வருடங்களாகவே  மக்களிடையே விரும்பி பார்க்கபடுவது விஜய் தொலைக்காட்சி தான்.

இப்படி கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். புதுமையான கதைக்களமாக இல்லாமல் இருந்தாலும் அண்ணன் தம்பி வாழ்க்கையை கதையம்சமாக கொண்டு இருப்பதால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளசுகளும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். இபப்டி இந்த சீரியலின் கதாபதிரங்கலான முல்லை மற்றும் கதிருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடிப்பவரை சினிமா ரசிர்கள் அறிந்தவர்கள்தான் இவர் வேறு யாருமில்லை நடிகை சுஜிதாதான்.

நடிகை சுஜிதா சிறு வயதில் இருந்தே பல மொழிகளிலும் பல திரைபப்டங்களில் நடித்துள்ளார், குறிப்பாக தமி,ழ் தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இப்படி இதுவரை நூறு படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் முற்பது சீரியல்களுக்கு மேலும் நடித்து மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகையாக அனைவராலும் பார்க்கபடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாக பொறுமையான கதாபாத்திரத்தில் வரும் இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க கூடியவர். இபப்டி நடிகை சுஜிதாவின் ஆரம்பகால போடோஷூட் புகைபப்டங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது, சீரியலில் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவர்தானா திரைபப்டங்களில் இபப்டி நடித்துள்ளார் என ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here