தற்போது திரைப்படங்களில் நடித்து புகழ் பெறுவதை விட டிவி சீரியல்களிலும், தொகைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்குபெற்று புகலடைபவர்கள் ஏராளம். இப்படி இதற்க்கு முன்னுதாரனமாக இருக்கும் தொலைகாட்சி விஜய் தொலைகாட்சி, இன்று திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சந்தனத்தில் தொடங்கி இன்று திரையில் சூப்பர்ஸ்டார் உச்சத்தை தொட்டிருக்கும் சிவகார்த்திகேயன் வரை விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இப்படி கடந்த வருடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பிரபலமான ஜோடிகள் தான் முல்லை மற்றும் கதிர் என்ற ஜோடி.
இந்த சீரியல் ஒன்றும் புதியதான கதைக்களம் இல்லை என்றாலும் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்க காரணம் முள்ளம் மற்றும் கதிர் இருவரின் காதல் காட்சிகள் தான். அண்ணன் தம்பிகளை உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியலில் கதிர் இரண்டாவது தம்பியாகவும் முல்லை இரண்டாவது தம்பியின் மனைவியாகவும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்ந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே தொகுப்பளிநியாய பல சேனல்களில் பணிபுரிந்த இவர் இதன் மூலமே அடுத்த கட்டத்திற்கு தன்னை உயர்த்திக்கொண்டார்.
இப்படி நடிகை சித்ரா மற்றும் கதிர் இருவரும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நோ 1 நிகழ்ச்சியில் பங்குபெற்று நடனமாடி இருந்தனர். இப்படி இவர்கள் இருவரும் இணைந்து வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனமாடி இருந்தது ரசிகர்கள் அனைவராலும் கவரப்பட்டது.
இப்படி மீண்டும் இவருக்கு ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்த இவருக்கு அந்த நிகழ்ச்சியிலிருந்து இவரை நீக்க போவதாக வந்த அறிவிப்பு சோகத்தை தந்தது. ரசிகர்கள் யாரும் எதிர்பாக்காத நிலையில் தொலைகாட்சி நிறுவனம் இவரை அதிரடியாக நீக்கியது அனைவருக்கும் சோகத்தை தந்துள்ளது அதனை ரசிகர் கேட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் புகைப்படமாக பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முல்லையாக இனி நடிக்க மாட்டீர்களா என கேட்ட கேள்விக்கு என்றும் உங்களுக்காக நான் முல்லையாக நடிப்பேன் என பதிலளித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.