சின்னத்திரை தொடர்களில் பெரிதும் பெயர்பெற்ற தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இதில் வரும் தொடர்களுக்கு இல்லத்தரசிகளின் பெரும் வரவேற்ப்பு கிடைக்கப்பட்டு வருகிறது இதில் ஒளிபரப்பாகும்’ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரானது 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுது திரையுலக கதையை எடுத்து படமாக்குவது தற்பொழுது டிறேண்டிங்  ஆகி வருகிறது. அதை போல இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரும் ‘ஆனந்தம்’ என்ற தமிழ் திரைப்பட கதையை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கதையில் 4 அண்ணன் தம்பி அவர்களுக்கு ஒரே தொழில் அது தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடை. இந்த கடையை டைட்டில் ஆக வைத்து தான் ‘ஆனந்தம்’ திரைப்பட கதையை நகர்த்தி கொண்டு வருகிறார் இந்த தொடரின் இயக்குனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த கதைக்கு தூணாக நடித்து அசத்தி வருகிறார்கள். என்ன தான் திரைப்பட கதையாக இருந்தாலும் மெகா சீரியலுக்கு தினமும் ஒரு அரை மணி நேரம் கதை தேவைப்படும். இந்த இயக்குனர் தினமும் புது புது திருப்பங்களுடன் இந்த கதையை நகர்த்தி கொண்டு வருகிறார்.

இந்த தொடரில் 2 ஆவது தம்பிக்கு ஜோடியாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா சில காரணங்களால் காலமானார். இவர் காலமானதற்கு  காரணம் தெரியவில்லை. அந்த முல்லை கதாபாத்திரத்தில் தற்பொழுது மாற்று கதாநாயகியாக நடித்து வருபவர் தான் காவ்யா அறிவுமணி. 25 வயதான இந்த காவ்யா தன்னுடைய ஆரம்ப காலத்தில்மாடல்  ஆக பணிபுரிந்தார். விஜய் தொலைகாட்சியில் இவருக்கு முதல் தொடரே ‘பாரதி கண்ணம்மா’ தான்.

அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ். மாடலிங்  துறையில் பணியாற்றியதால் தற்பொழுதும் பல போட்டோஷூட்களை செய்து கொண்டு தான் வருகிறார் இவர். தற்பொழுது கருப்பு நிற மாடன் உடை ஒன்றில் இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி நெட்டிசன்கள் பலர் கம்மேண்டில் இவரை கலாய்த்து கொண்டுள்ளனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here