அட பாபநாசம் படத்துல நடிச்ச இந்த குட்டி குழந்தையா இது??வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் !!

1429

சினிமா துறையில் நடிப்பில் சிறந்து விளங்கும் நடிகராக பலரால் பாராட்டு பெற்று மற்றும் எந்த ஒரு கதாபாத்திரம் எடுத்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிகட்டுவார்.அதேபோல் இவர் சினிமா துறையில் அதாவது ஒரு படத்தில் என்ன என்ன தேவையோ அதை அனைத்தையும் தான் ஒருவராகவே செய்து காட்டுபவர்.அவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் திக்கு முக்கு ஆட செய்வார்.

papanasam movie child artist esther

இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.மேலும் நடிகர் கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் பாபநாசம்.2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் மலையாள சினிமா துறையில் மெகாஹிட் ஆனா படமான த்ரிஷியம் படத்தின் ரீமேகில் நடித்தார்.

papanasam movie child artist esther

அந்த த்ரிசியம் படத்தில் மோகன்லால் நடித்து அந்த கேரளா மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படமாகும் .அதை தமிழில் ரீமேக் செய்து வேற லெவலில் நடிப்பை மக்கள் பார்த்து இருப்பார்கள்.அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

papanasam movie child artist esther

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் எஸ்தர் இவர் தனது சிறு வயதுலையே கமல் ஹாசன் அவர்களுடன் இணைத்து படம் நடித்துள்ளார்.மேலும் அவரது நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தற்போது குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தற்போது கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு பேரும் புகழும் பெற்றுள்ளார்.

papanasam movie child artist esther

நடிகை எஸ்தர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுவார்.மேலும் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்ளோ பெருசா வளந்துடங்களே என வாயடைத்து போய் உள்ளார்கள்.

 

View this post on Instagram

 

🌥

A post shared by Esther Anil (@_estheranil) on

 

View this post on Instagram

 

A post shared by Esther Anil (@_estheranil) on

 

View this post on Instagram

 

#throwback Every time I make that ‘I wanna go sleep’ face 🙂 📸 @jesly.pulikotil

A post shared by Esther Anil (@_estheranil) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here