தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் பாடகராக களம் இறங்கியவர் பரவை முனியம்மா.மதுரையை அடுத்துள்ள பரவை என்னும் கிராமத்தில் பிறந்ததால் தனது பெயரை பரவை முனியம்மா என்று வைத்துக்கொண்டார்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சியான் விக்ரம் அவரோட தனது முதல் தமிழ் சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வாச படுத்தினர்.பின்பு காதல் சடுகுடு,ஏய் மற்றும் தற்போது வெளியாகிய வீரம் தல அஜித் அவர்களோடும் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் உடல் நிலை சற்று மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டர்.இவர் அன்று அவர் கொடிகட்டி பறந்தாலும் தற்போது மருத்துவ செலவிற்கு கூட காசு இல்லாமல் தவித்து வந்தார்.அவருக்கு உதவும் விதமாக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் M.G.R அறக்கட்டளை மூலமாக உதவி செய்தார்.தற்போது தேறி வரும் நிலையில் புதிதாக வந்த மாயா நதி படத்தை பார்க்க வீல் சேருடன் திரையரங்கில் காணப்பட்டார்.அவருடன் அந்த படத்தின் கதாநாயகன் அபி சரவணன் அவர்களும் வந்துள்ளார்.
அபி சரவணன் அவர்கள் பரவை முனியம்மா அவர்களை மாயா நதி படத்தை பார்க்க தனது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகின்றது.அதை கண்ட ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.புகைப்படம் கீழே உள்ளது.