விஷ்ணு விஷானின் தந்தை மீது காமெடி நடிகர் சூரி பரபரப்பு புகார்!!! – தந்தை மீது வழக்குபதிவு!! என்ன நடந்தது தெரியுமா? ஆச்சர்யத்தில் திரையுலகம்!!!

694

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசம்ன் புத் புது காமெடி நடிகர்கள் பிரபலமாவார்கள், இது இப்போது மட்டுமல்லாது பட சீசங்கலாகவே நடந்து வருகிறது. இப்படி நாகேஷில் தொடங்கி இன்று தமிழ்சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வரும் யோகிபாபு வரை இப்படி வந்தவர்கள் தான். இப்படி இந்த காமெடி நடிகர்கள் எடுத்தவுடனே பிரபலம் ஆகி விடுவதில்லை இதக்கு முன்பு பல படங்களில் தனை நடிகர்களாக இருந்து பின்னர் எதோ ஒரு திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதபதைரங்களில் நடித்து வெண்ணிலா கபடிக்குழு திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பரோட்டா சூரி. இந்த திரைப்படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலமே இன்றுவரை இவர் பரோட்டா சூரி என இன்றுவரை அலைக்கபடுகிறார் . இபப்டி வெண்ணிலா கபடிக்குளுவில் இருந்து இவரும் நாடி விஷ்ணு விஷாலும் அதான் பின்பு பல படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், குள்ளனரிக்கூட்டம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இப்படி இன்று திடிரென காமெடி நடிகரான சூரி விஷ்ணு விஷாலின் தந்தை மீது புகார் ஒன்றை அளித்துள்ளார், இது என்ன என்று விசாரித்தபோது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க பரோட்டா சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி இந்த படத்திற்க்கான சம்பளத்தை நடிகர்  சூரி கேட்டபோது அதற்க்கு விஷ்ணு விஷாலின் தந்தை பல கோடிகளை தருமாறும் சம்பளத்துடன் சேர்த்து நல்ல நிலம் ஒன்றை வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். பின்னர் நாளடைவில் தான் தெரிந்து இருக்கிறது அந்த நிலம் அரசு அனுமதி இல்லாமல் பெறப்பட்டது என்று.

இதனை அறிந்த சூரி திரும்ப நிலத்தின் பத்திரங்களை கொடுத்து விட்டு பணத்தை மட்டும் திரும்ப கேட்டு இருக்கிறார். ஆனால் அதக்கு மறுப்பு தெரிவிக்கவே 2018 ஆம் ஆண்டே அவர் புகாரளிதுள்ளர் ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க மீண்டும் இந்த சர்ச்சை விஸ்வரூபமெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here