காமெடி நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!!! அடேங்கப்பா ஹீரோக்களே பொறாமை படுவாங்களே – வெளிவந்த வீடியோ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

2250

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் புது புது காமெடி நடிகர்கள் பிரபலமாவது வழக்கமான ஒன்றுதான். இப்படி நடிகர் நாகேஷில் தொடங்கி இன்று காமெடியில் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும் யோகி பாபு வரை மக்கில் மனதில் எளிதில் இடம் பிடிதிடவில்லை. இந்த காமெடி நடிகர்கள் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் காமெடியில் கலக்கி பெரும் புகழடைந்தவர்கள். எளிதில் இந்த இடத்தினை மக்கள் அவர்களுக்கு தரவில்லை என்பது மட்டும் உறுதி,

இப்படிகடந்த சில வருடங்களாகவே காமெடியில் கலக்கிக்கொண்டு இருப்பவர் நடிகர் சூரி, இவர் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் புகழடைந்து பரோட்டா சூரி என இன்றுவரை ரசிகர்களின் மத்தியில் நினைவு கூரபடுகிறார். இந்த வெற்றிக்கு பின்னர் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே அணைத்து படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார், இப்படி கடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு குறைந்தது இருபது படங்களுக்கு மேல் நடித்து கொண்டு இருக்கிறார்.

இப்படி கடந்த சில வருடங்களாகவே முக்கிய ஹீரோக்களுடன் நடிக்கும் இவர் கடந்த வருடம் நடித்த சீமராஜ திரைப்படத்தின் மூலம் தனது சிக்ஸ் பாக் பாடியை ரசிகர்களுக்கு காமித்து ஆச்சர்யப்பட வைத்தார்.

இப்படிஇந்த லாக்டவுனில் தனது குழந்தைகளுடன் சந்தோசமாக நாட்களை கழித்த இவர் திடிரென தான் சுற்றுலா சென்றுவந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சையானது திரையுலகில் பெரிதும் பேசப்படவே தற்போது மீண்டும் ஜிம்மில் கவனம் செலுத்தி தனது உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முயற்சி செய்து வருகிறார், தற்போது ஜிம்மில் வர வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

Back to Gym 💪🏋️‍♂️ #reels

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here