பசங்க படத்தில் நடித்த சோபிகண்ணு நியாபம் இருக்கா?? மாடர்ன் உடையில் தற்போது வெளிவந்த புகைப்படங்கள்!!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1549

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதாரண விசயமல்ல, முன்பெல்லாம் நடிகையாக தமிழ் சினிமாவில் கால் பதிக்கவேண்டுமேன்றால் திறைமை மட்டும் பத்தாது, பல தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கும். ஆனால் தற்போது சின்னத்திரையில் நடிப்பதன் மூலமாகவும், இணையம் வளர்ந்த காரணமாக இணைய தொடர்களில் நடிப்பதன் மூலமாகவும் பலரும் தனது திறமையால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். இப்படி குறும்பா கதைகளை வைத்தே பெரும்பாலும் படங்களை இயக்குபவர் நடிகர் பாண்டியராஜ், இபப்டி கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்பாம் பசங்க.

பசங்க திரைப்படம் அந்தாண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படம், சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றது. இப்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் விமல் இப்படி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பெயர் வேகா தமோடியா. இப்படி இவர் இந்த திரைப்படத்தில் சோபிகண்ணு எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் இதக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிறகு இயக்கிய சரோஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அனால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பசங்க திரைப்படமே இவருக்கு அடுத்தகட்ட புகழை கொடுதது. சத்தீஸ்கரில் பிறந்த யாவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார்.

இப்படி தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் சுமாரன சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இப்படி பசங்க திரைபப்டத்தில் குடும்பப்பென்னாகவும் அழகிய தமிழ் பெண்ணாகவும் நடித்திருந்த இவர் மாதர் உடையில் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்டைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here