பசங்க திரைப்பட குட்டிப்பையனா இது? “நீண்ட முடி முரட்டு தாடியுடன் வெளிவந்த தற்போதைய புகைப்படம் – ஆச்சர்யமான ரசிகர்கள் புகைப்படம் உள்ளே!

6838

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புகளின் மூலம் வளரும்போதே பல படங்களில் நடிக்க தொடங்குகின்றனர்.இ ப்படி வளர்ந்த பின் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டு தம்மில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைபிடிகின்ற்றனர், இப்படி வளர்ந்து பெரிய கதாநாயகனாக இருந்தாலும் திறமை மட்டும் இவர்களை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி இருக்காது, இவர்கள்

இப்படி அறிமுகமாக வேண்டுமென்றால் பிரபலங்களின் வாரிசுகலாகவோ அல்லது தயாரிப்பளர்களின் வாரிசுகலாகவோ இருக்க வேண்டும். இப்பத் ஈயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் பசங்க. இந்த திரைப்படம் குடும்ப பாணியில் இருந்தாலும் ஒரு குழந்தை நட்சத்திர பட்டலதையே வைத்து இயக்கி இருப்பார். இப்படி இந்த திரைப்படம் அந்த ஆண்டிற்க்கான தேசி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. இப்படி இந்த திரைப்படத்தில் குட்டிப்பையனாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜீவா.

இவர் இந்த திரியாப்படதிர்க்கு முன்பே இயக்கோன்ர் ராம் இயக்கி வெளியான கற்றது தமிழ் திரைபப்டத்தில் சிறு வயது ஜீவாவாக நடித்திருந்தார். இப்படி இந்த திரைப்படங்களில் புகலடையவே நடிகர் ஸ்ரீராம் அதன் பின்பு வேங்கை, ஜில்லா ,கோழி சோடா போன்ற திரியாபப்டங்களில் நடித்து மட்டுமல்லாமல்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான பாபநாசம் திரைபப்டத்தில் அவருக்கு ஆபீஸ் பாயாக நடித்திருப்பார். இப்படி இவர் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் அடுத்த சாட்டை. இப்படி லாக்டவுனில் தனது குடும்பத்தாருடன் பொழுதை கழிக்கும் ஸ்ரீராம் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசியக்ர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குட்டி பையனாக இருந்த ஸ்ரீராம் தற்போது நன்றாக வளர்ந்து கதாநாயகன் போல் காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here