பேராண்மை பட நடிகையா இது ??இப்போ எப்படி இருகங்கனு தெரியுமா !! புகைப்படம் உள்ளே !!

1800

பேராண்மை படம் 2009ஆம் ஆண்டு தமிழில் வெளியானது.அந்த படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.இந்த படத்தை இயக்கியவர் ஜனநாதனால்.இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் காவலராக பணியாற்றி இருப்பார்.பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து ஐந்து நடிகைகள் நடித்து இருப்பார்கள் அதில் ஒருவர் தான் நடிகை வர்ஷா அஸ்வதி.

இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான நீர்பறவை மற்றும் சத்யராஜ் அவர்கள் நடித்து வெளியான அமைதி படை பாகம் 2யில் நடித்து இருப்பார்.இவர் அதற்கு அப்புறம் அவ்ளோ படங்கள் நடிக்க வில்லை பின்பு இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான கங்காரு படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தமிழ் சினிமாவில் படம் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.தற்போது இவர் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.இவரது தற்போதைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றது.இவர் பேராண்மை படத்தில் நடித்து போல் இல்லாமல் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர என்று குழம்பியுள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here