பிச்சைக்காரன் படத்தில் நடித்த இவங்கள நியாபகம் இருக்கா?? இப்போ திருமணமாகி குழந்தையுடன் வெளியான புகைப்படம்! அட கணவர் இவருதானா? ஆச்சர்யத்தில் ரசிககர்கள் !

1632

இசையமைப்பாளராக மக்களிடையே பிரபலமானவர் தான் விஜய் ஆண்டனி.இவர் பல படங்களுக்கு இசையமைப்பாளர் ஆகா பணியாற்றி பல ஹிட் பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்.இவர் அண்மையில் படங்களில் நடிக்கும் ஆர்வம் கட்டி வந்த இவர் சில படங்களில் நடிகராக களம் இறங்கி மக்களை கவர்ந்தார்.அதே போல் இவர் நடித்த வெளியான பிச்சைக்காரன் படம் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் இந்த படத்தை இயக்கிய சசி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவரே.மேலும் இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் விஜய் ஆண்டனி அவர்களின் காரெயர் பெஸ்ட் படமாக இவருக்கு அமைந்தது.

இதில் நடித்த நடிகையான சட்னா  அவர்கள் தமிழ் சினிமா வில் இவருக்கே இதுவே முதல் படமாக அமைந்தது.அனால் இவர் அதற்கு பின்னர் படங்களில் நடிப்பார் என்று நினைத்து வந்த ரசிகர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.இவர் பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவர் என்று எதிர்பார்த்து இருந்த மக்கள் அனால் இவர் அதன் பிறகு நடிக்கவில்லை.இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு படமே நடித்தும் இருக்கிறார்.இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் முடிந்தது.பிறகு திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவரது அண்மைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here