வெள்ளித்திரையில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் பல இன்னல்களை சந்திந்து தான் வர முடியும் என்பது இன்றளவு மட்டுமின்றி அந்த காலம் முதல் பல நடிகைகளுக்கு இந்த மாதிரியான பல நிகழ்வுகளை கடந்து தான் தற்போது திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். மேலும் தற்போதும் அந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது இருப்பினும் அந்த காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வெளியே தெரியாத அளவிற்கு இருந்து வந்த நிலையில் தற்சமயம் வெளிப்படையாக இந்த நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது என்பது திரையுலகினருக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இப்படி இருக்கையில் இந்த மாதிரியான நிகழ்வுகளை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் பல முன்னணி நடிகைகள் தற்போது பல தனியார் அமைப்புகளை உருவாக்கி தங்களுக்கு நடந்த பல இன்னல்களையும் நிகழ்வுகளையும் வெளிப்படுத்தி தங்களது ஆதங்கங்களை தீர்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு பிரபல ப[பாடகி ஒருவருக்கு நடந்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல மேடை பேச்சாளராக தனது கலை பயணத்தை தொடங்கி அதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி தற்போது முன்னணி பாடகிகளில் ஒருவரகாவும் பிரபல சினிமா பிரபலமாகவும் உருமாறி இருப்பவர் பிரபல பின்னணி பாடகி பாரதி சிங்.

இந்நிலையில் இவர் ஒருமுறை பொதுமேடையில் பாடிகொண்டிருக்கும் போது அந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் ஒருவர் பாரதி சிங்கின் பின்பக்கம் தடவி உள்ளார். மேலும் இதனை தொடர்ந்து அவரிடம் அப்படியே சகஜமாக பேச்சை வளர்த்து பாடகியின் போன் நம்பரை வாங்கியதோடு அன்று இரவே அவருக்கு போன் செய்து அந்த மாதிரியான இரட்டை அர்த்தங்களில் பேசியதோடு அவரை அதற்கு சம்மதம் தெரிவிக்க வற்புறுத்தி உள்ளார்.

இந்நிலையில் இதனால் மனமுடைந்து போன பாரதி சிங் முன்னர் எல்லாம் இது மாதிரியான நிகழ்வுகள் மறைமுகமாக நடந்து வந்தது ஆனால் இது வெளிபடையாக கேட்கும் அளவிற்கு வந்து விட்டது என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என வருத்ததுடன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் ரசிகர்கள் ம்,மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here