அட விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரகதியா இது?? மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளிவந்த புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1571

விஜய் டிவி தொலைக்கட்சியில் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் அவர்கள் பல மக்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்த நிகழ்ச்சியாகும்.இந்த ஷோவை முதன் முதலாக தொகுத்து வழங்கியவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவா கார்த்திகேயன்.

Pragathi hot pics

இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் முன் இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.மேலும் இதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் பிரகதி.இவர் அந்த சீசனில் வெற்றி பெற்றார்.பிறகு தமிழ் சினிமாவில்இவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

Pragathi hot pics

பிரகதி அவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் வெளிநாட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.இவர் பல முன்னணி இசையமைப்பாளர் ஆனா யுவன், ஜி.வி மற்றும் இம்மன் அவர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.

Pragathi hot pics

தற்போது இவர் சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது போடோஷூட் பபுகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது இவர் மாடர்ன் உடையில் தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப பெண்ணாக இருந்த பிரகதி யா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

this time last year I found my dreamland, missing u this year @coachella 🎡 ⁣ ⁣ ps I still have a criss cross tan 😐

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

there’s no stopping us, we’re shooting on FaceTime now 😉 @vasanthphotography

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here