பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதை காட்டிலும் அவர்களது இயல்பு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக இருக்கும். இந்த வகையில் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் மீது தொடர்ந்து பல வழக்குகள் மற்றும் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. சொல்லபோனால் நடிகைகளின் வலையில் சிக்காத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு பல முன்னணி சினிமா பிரபலங்கள் இது மாதிரியான வதந்திகளில் சிக்கி சின்னாபின்னாமகி வருகின்றனர்.
மேலும் இதனை அடுத்து அடிக்கடி பார்ட்டி மற்றும் ரகசிய சந்திப்பு என கொண்டாடி வரும் நடிகர் நடிகைகள் அந்த நிகழ்வுகளை என்னதான் ரகசியமாக வைத்துகொள்ள எண்ணினாலும் அது எந்த வகையிலாவது வெளியாகி அவர்களை கலங்க செய்து விடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் பிரபல போஜ்பூரி நடிகையான த்ரிஷ்கர் மது அவர்கள் பார்ட்டி சென்ற பொழுது அங்கு சுயநினைவில்லாத அளவிற்கு குடித்துவிட்டு முகம் தெரியாத ஒரு நபருடன் தனது படுக்கையை பகிர்ந்து கொண்டார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து அந்த முகம் தெரியாத நபர் இணையத்தில் பதிவிட்டு அந்த செய்தி இணையத்தில் வெளியாகி திரையுலகில் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வகையில் இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் ஒரு பிரபல போஜ்பூரி நடிகையான பிரியங்கா பண்டிட் அவர்களின் கசமுசா வீடியோவும் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என தெரியாத நிலையில் அது கூறித்து வழக்கு தொடர்ந்துள்ளார் அம்மிணி. இருப்பினும் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றும் கூறி வருகிறார் அம்மிணி ஆனால் அவரது ரசிகர்கள் எம்மா அதான் எல்லாத்தையும் பாத்தாச்சு அப்பறம் என்ன நான் இல்ல நீ இல்லனு என கலாயித்து வருகிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து போஜ்பூரி நடிகைகளின் வீடியோக்கள் வெளியாகி வருவதால் பல நடிகர் நடிகைகள் நடுக்கத்தில் உள்ளனர். இருப்பினும் தென்னிந்திய நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு சாமர்த்தியமும் திறமையும் இந்த நடிகைகளுக்கு இல்லை போலும். இந்நிலையில் இந்த அம்மிணியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது.