போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டு பையனா இது ??அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியல !! ஆடிப்போன திரையுலகம்!- புகைப்படம் உள்ளே!

1382

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியான படம் தான் போக்கிரி.இந்த படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆனா திரைப்படம்.இந்த படம் தமிழ் ரீமேக் செய்தவர் இயக்குனர் மற்றும் நடன புயல் பிரபு தேவா அவர்கள் இயக்கி வெளியான படம்.இந்த படத்தில் பல தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இதில் ஹீரோயிநாக நடிகை அசின் அவர்கள் நடித்து இருப்பார்.போக்கிரி படத்தில் நடிகை அசின் அவர்களுக்கு தம்பியாக நடித்த பரத் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமா துறையில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு செல்கிறார்கள் அந்த வகையில் இந்த பரத் அவர்கள் தனது சிறு வயதிலையே தனது நடிப்பு திறமையால் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான பஞ்சதந்திரம், வின்னர்,உத்தம புத்திரன் போன்ற தமிழ் துறை சினிமா படங்களில் நடித்து தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவரை சினிமா துறையில் அறிமுகம் செய்தது எவீஎம் ஸ்டுடியோ இவரை தெலுங்குவில் நைனா ஏன்னு படத்தில் நடிக்க வைத்தனர்.

நடிகர் பரத் அவர்கள் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல முறை குழந்தை நட்சத்திர விருதை வாங்கியுள்ளார்.இவரை பாட சாலையில் சிட்டி நாயுடு என்று செல்லமாக அழைப்பார்களாம்.தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.அதில் குண்டாக இருந்த இவர் தற்போது ஒல்லியாகி படு ஸ்மார்டாக மாறிவிட்டார்.இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போகினர்.மேலும் அவரது புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here