போக்கிரி பட நடிகையிடம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டி விட்ட பிரபல நடிகர்!! நடிகை திடீர் புகார்! ஷாக்காண திரையுலகம் !!புகைப்படம் உள்ளே !!

2423

சினிமா துறையில் நடிகைகளை பற்றி பல சர்ச்சைகள் வருவது வழக்கமான ஒன்றே.அனால் தற்போது நடிகைகளிடம் உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை அப்படியே கழட்டி விட்டு விடுகிறார்கள்.மேலும் அந்த நடிகைகள் தனது பெயர் சினிமா துறை மற்றும் மக்களிடம் தவறாக பேசப்படும் என்று வெளியில் சொல்ல தயங்குவார்கள்.

மேலும் நடிகைகளின் தங்களது சினிமா துறையில் நடக்கும் கஷ்டங்கள் மற்றும் தொந்தரவுகள் பல இருந்து வருகிறது.அனால் அதை ஒரு போதும் கூறுவதில்லை.அனால் சமீபத்தில் நடிகைகளை பற்றி மீ டூ என்ற இயக்கத்தின் கீழ் பல நடிகைகளின் பிரச்சனைகளை கொண்டு வந்தார்கள்.மேலும் பாடகி சுசித்ரா அவர்கள் பல நடிகைகளின் அந்த மாறி வீடியோ களை இணையத்தில் பதிவிட்டு சினிமா துறையினரை அதிர்ச்சி அளித்தது.

அந்த வகையில் பிரபல நடிகையான போக்கிரி படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகையை ஷ்யாம் என்ற நடிகர் ஒருவர் தன்னிடம் உல்லாசமாக இருந்து விட்டு தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார்.என்று கூறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் அதன் அடிப்படியில் ஷ்யாம் அவர்களை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளார்கள்.

மேலும் நடிகர் ஷ்யாம் அவர்களை நீதி மன்றத்தில் நாங்கள் இருவரும் சமாதனம் ஆகிவிட்டோம் என்று கூறி ஜாமீனில் வெளி வந்து விட்டார்.மேலும் நடிகை அவர்கள் இதன் காரணமாக மேல் முறையீடு செய்துள்ளார்.அவர் கூறுகையில் என் கைஎழுத்தை போலியாக போட்டுள்ளார்.அவருக்கு கொடுத்த ஜாமீனை தள்ளுபடி செய்யுமாறு கூறியுள்ளார்.மேலும் ஷ்யாம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here