திருமணமாகி இரண்டு வாரம் ஆகல கனவரின் மீது புகாரளித்து உள்ளே தள்ளிய பிரபல நடிகை!!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

957

கொரோனவால் பல மாதம்களாக பொதுமக்களும், சினிமா பிரபலங்களும் என அனைவருமே முடங்கிக்கிடக்கும் நிலையில் இந்த மாதம் தான் அரசு பல தளர்வுகளை கொடுத்து வந்தது. திரையரங்குகளும் எப்பொழுது திறக்கும் என்று தேயாத காரணத்தால் திரைப்படங்கள் வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கல் தான் கொரோனா லாக்டவுன் காலத்தில் திருமணம் செய்து விடலாம் என நினைத்து திருமணம் செய்கிறார்களோ அதே போல சினிமா பிரபலங்கள் பலரும் இந்த லாக்டவுனில் தங்களது திருமணங்களை முடித்து வருகின்றனர்.

இப்படி பாலிவூட்டில் சர்ச்சை நடிகையாக வெகு காலமாக வலம் வருபவர் நடிகை பூனம் பண்டே. இப்படி பாலிவூட் நடிகையில் பிரபலமாக இருந்தாலும் இவர் நடித்து என்னவோ ஓரிரு படங்கள் தான். இப்படி இவர் படங்கள் நடித்து பிரபலமானதை விட இணையத்தில் பிரபலமானது தான் அதிகம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அவ்வபொது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இவர் தனக்கென ஒரு இணையத்தையும் வைத்துகொண்டு அங்கும் தனது புகைப்படங்களை விற்று வருகிறார்.

இப்படி வெகு காலமாகவே பாலிவூட்டில் கலக்கல் நடிகையாக பேசப்படும் இவர் அவ்வபோது தனது காதலனுடன் புகைப்படங்களை பகிரத்தில் வழக்கமாக கொண்டவர். ஆம்மா இருக்கும் நேரங்களிலெல்லாம் தனது காதலனுடன் ஊர் சுற்ற செல்லும் இவர் அங்கே சென்று புகைப்படங்களை வெளியிடுவர்.

இபப்டி பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணதிற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். லாக்டவுனால் யாவர் நெருங்கிய நண்பர்களை மட்டும் வைத்தே திருமணம் முடிவடைந்தது . இபப்டி திருமணமாகி பத்து நாள் கூட ஆகாத நிலையில் கணவரின் மீது புகாரளிதுள்ளர். இதோ இவர்களது புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Having the best honeymoon 🙂

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here