“இந்த வயதில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்” ராட்சசன் பட குழந்தை நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1920

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல, அனால் தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். இப்படி அறிமுகமாகவேண்டுமேன்றால் ஒன்திரு உச்ச நட்சத்திரங்களின் வாரிசாக இருக்கவேண்டும் இல்லைஎன்றால் தயாரிப்பளர்களின் வாரிசாக இருக்கவேண்டும். அனால் தற்போது இணையம் வாயிலாகவும் சின்னத்திரை வாயிலாகவும் பல திறமையான குழந்தை நட்சதிரங்கள் சினிமாவிற்கு அறிமுகமாகி பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் நடிகைகள் தான் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்.

இப்படி தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரவீனா தாஹா. இவர் இதக்கு முன்பும் சிறு சிறு வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் இந்த திரைப்படத்திலேயே திரையில் அதிகம் தோன்றினார். இப்படி கடந்த வருடம் திரையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தது அனைவரது மனதிலும் பதிந்து போனது.

முதன் முதலில் ஒரு கத சொள்ளபோரம் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதாக் ரீச் ஆகவில்லை. அதன் பின்பு நடித்த திரைப்படங்கள் அனைத்தும் உச்ச நட்சத்திரங்களின் திரைபபடங்கள்.  தற்போது சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீர்யல்களில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சுடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இப்படி தனது போடோஷூட் புகைப்படங்களை தனது இன்ச்டகிரம் பக்கத்தில் வெளியிடும் இவர் இந்த முறை வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்ர்யபடுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வயதிலே என்ன இப்படி போடோஷூட் நடதிகிறார் என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here