தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் அந்த வகையில் சின்னித்திரை நடிகர் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சிலர் புகைப்படங்களை எடுத்து வெளியுட்டு வரும், நிலையில் வெள்ளித்திரையில் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து அந்த படம் வர வேற்பை பெற்ற நிலையிலும் மேலும் பட வாய்புகள் இல்லாமல் சின்னத்திரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் மார்க்கெட் இல்லாத சில நடிகர்கள் நடிகைகள் தற்போது சீரியல்களில் களம் இரங்கி விட்டனர் என்று சொல்லலாம்.

அந்த வகையில் தனக்கென ஒரு பாணியில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மக்களிடம் பெயர் பெற்றவர் நடிகர் பவர் ஸ்டார்.  உனக்காக ஒரு கவிதை, நீதான அவன், ஆனந்த தொல்லை போன்ற படத்தில் நடித்து வந்த இவர் நடிகர் சந்தானம் தயாரித்து வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிக பெரிய வர வேற்பை பெற்றார். அந்தளவிற்கு பவர் ஸ்டார் சந்தானம் காமிநேசன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பவர் ஸ்டார் நடிப்பை அனைவரும் கலாய்தாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் சினிமாவில் பெயர் சொல்லும் இடத்தை பிடித்தவர் பவர் ஸ்டார். இவர் 2019 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி படத்தில் பவர் பாண்டி துறை என்ற கதாபாத்திரங்களில் நடித்து பலரால் பாரட்ட பெற்றார் . இதனால் ஒரு கட்டதியில் முன்னேறி வந்த பவர் ஸ்டார் தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், சன் டிவியில் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தெலுங்கு ஜெமினி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்லை ஜோதி என்ற பெயரில் தமிழ் டப்பிங் செய்து இதில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல்கள் வெளியாகி பவர் ஸ்டார்க்கு இந்த வாய்ப்பா என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here